நாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன.அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்றை இங்கு பகிர்கிறேன்.அதுவும் Licence Key-யுடன்
Screenshot Studio:
- இதை Install செய்தவுடன் உங்கள் திரையில் S என்று ஒரு படம் வந்து விடும்.
- அதை கிளிக் செய்து Capture Region-->இல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.
- பின் Screen-ல் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து Capture கொடுக்கவும்
- பின்னர் தோன்றும் திரையில் உள்ள SAVE என்பதை கிளிக் செய்து சேமிக்கவும்.
- தறவிறக்க சுட்டி
Licence Key-ஐ தறவிறக்க சுட்டி
0 comments:
Post a Comment