எப்படி உங்கள் கணனியின் லொக்கின் பக்கத்தின் பாக்கிரவுண்ட் படத்தை மாற்றுவது என்று பார்ப்போம் முதலில் நான் இங்கு கிழே மூன்று லிங்குகள் கொடுத்துள்ளேன் ஒன்று Windows 7 மற்றையது Windows Vista மற்றையது Windows Xp அதில் எது உங்கள்
கணனிக்கு உகந்தை தெரிவு செய்து டவுன்லோட் செயுங்கள் நீங்கள் டவுன்லோட் செய்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கிழே கொடுத்துள்ள வீடியோவை பார்க்க


0 comments:
Post a Comment