தமிழோசை மன்றம்

Wednesday, June 27, 2012

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி?



முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.இத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும்.

இதோ அதற்கான வழிமுறைகள்.

1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள்.(Open DOS Command prompt)    (Start>>>Run>>>(type)>>>cmd

anbuthil.com/unable to delete folders
anbuthil.com/unable to delete folders

2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)

anbuthil.com/unable to delete folders
3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.
anbuthil.com/unable to delete folders



4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).



anbuthil.com/unable to delete folders



5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.)
lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆக்ஸ்

6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.
anbuthil.com/unable to delete folders

எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.


Read more: http://www.anbuthil.com/2012/06/folder.html#ixzz1z3Aekxmw

Ditulis Oleh : tamilosaii-soft // 7:13 PM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank