தமிழோசை மன்றம்

Wednesday, June 27, 2012

Youtube நிகழ்படத்தை GIF அனிமேஷன்னாக இணையத்தில் நேரடியாக மாற்றலாம்.


Youtube பில் இருக்கும் நிகழ்படத்தில் உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டும் GIF அனிமேஷனாக மாற்ற வேண்டுமா ?
- நேரடியாக இணையத்தில் வேகமாகவும் எளிதாகவும் youtube பில் இருந்து GIF அனிமேஷன் மாற்ற இலவச வலைத்தளங்கள் உள்ளன.
Youtube பில் இருந்து GIF ஆகா மாற்ற இணையத்தில் அதிகம் பயன்படுத்த படும் இலவச இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு
GIFSoup இந்த தளம் GIF அனிமேஷனாக மாற்றுவதில் சிறந்த சேவை புரிந்த வருகிறது. youtube நிகழ்படத்தில் தேவை படும் அளவிற்கு மட்டும் மாற்ற முயும் என்பது குறிப்பிட தக்கது. இந்த இணையத்தளத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் அதற்கு பிறகு  உங்களுக்கு தேவைப்படும் youtube நிகழ்படத்தை GIF அனிமேஷனாக மாற்ற முடியும்

—இணையதளத்துக்கு செல்ல படத்தை கிளிக் செய்யவும்—
Gickr – இந்த தளத்தில் GIF அனிமேஷனாக மாற்ற உங்கள் கனிணியில் இருந்து புகைப்படத்தை மேலேற்ற வேண்டும் அல்லது Flickr தளத்தில் இருந்து புகைப்படத்தையும் youtube தளத்தில் இருந்து நிகழ்படத்தையும் எடுத்து மாற்றலாம்.
—இணையதளத்துக்கு செல்ல படத்தை கிளிக் செய்யவும்—
GIFNinja இந்த தளத்தில் avi, mpg, mpeg, mov, 3gp, flv, wmv, asf மற்றும் mp4 ஆகிய file format களை GIF அனிமேஷனாக மாற்ற முடியும்.
—இணையதளத்துக்கு செல்ல படத்தை கிளிக் செய்யவும்—
இந்த தளங்களை உபயோகித்து வெற்றிகரமாக GIF அனிமேஷன்களை உருவாக்கலாம்
நன்றி : youtube,GIFSoup,GIFNinja,Gickr

Ditulis Oleh : tamilosaii-soft // 5:10 AM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank