தொடர்ந்து ஆதரவு அளித்து பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு நன்றி. இது புதிய பதிவு. பல நண்பர்கள் அவர்களுடைய பெண் டிரைவ் வைரஸால் பதிக்கப்படும் பொழுது அதில் இருந்து தகவல்களை மீட்டெடுக்க கஷ்டபடுகின்றனர்.
வைரஸ் பாதித்த பெண் டிரைவ் வில் அணைத்து போல்டர்களும் ஷார்ட்கட் களாக மாறிவிடும். இதனால் உங்களுடைய பைல் களை எடுக முடியாமல் கஷ்டபடுகின்றனர்.
இப்பொழுது எப்படி வைரஸ் பாதித்த பெண் டிரைவில் இருந்து பைல்கள் மீட்டெடுப்பது என்று பார்போம்.
முதலில் உங்கள் பெண் டிரைவ் வை சிஸ்டம் உடன் இணையுங்கள்
உங்கள் பெண் டிரைவ் டிரைவ் லெட்டர் என்ன என்பதை பார்க்கவும். ( for example D: or F: like that)
கிளிக் ஸ்டார்ட் பட்டன் அண்ட் ரன் னை கிளிக் செய்யவும்..
(start->run) அல்லது விண்டோஸ் கீயை +R கீ யை ஒரே நேரத்தில் அழுத்தவும்.
இப்பொழுது வரும் ரன் விண்டோவில் cmd என்று டைப் செய்து என்டர் கி பிரஸ் செய்யவும்.
ATTRIB -H -R -S /S /D G:\*.*
ATTRIB -H -R -S /S /D G:\*.*
அதில் வரும் கருப்பு நிற விண்டோவில் கீழே உள்ளது போல் டைப் செய்து என்ட்டர் கீ பிரஸ் செய்யவும். இதில் உள்ள G கு பதிலாக உங்களுடைய பெண் டிரைவவின் எழுத்தை பயன்படுத்தவும்.
மேலே உள்ளதை டைப் செய்து விட்டு என்ட்டர் கீ அழுத்தி சிறிது நேரம் காத்திருக்கவும் ப்ரோசெச்ஸ் முடிந்ததும் உங்களுடைய பெண் டிரைவ் வை திறந்து அதில் உள்ள சரியான போல்டெர் கலை விட்டுவிடு ஷார்ட்கட் பைல் கலை அழிக்கவும்.
உங்களுடைய கருத்துகளை தெரியபடுத்தவும்..
0 comments:
Post a Comment