நம்முடைய கணினியை பராமரிக்க தேவை இல்லாத மென்பொருளை அவ்வப்போது நீக்குவது நல்லது. ஆனால் உங்கள் கணினி வைரஸ் சால் பாதிக்கப்படும் பொழுது கண்ட்ரோல் பேனல் (Control Panel) ஆனது ஓபன் ஆகாது.
இதனால் நீங்கள் அந்த மென்பொருள் நிறுவிய இடத்திற்கு சென்று அதனுடைய uninstaller ரை தேடி uninstall செய்வீர்கள். இது எல்லா மென்பொருளையும் uninstall செய்ய முடியாது.
சரி இது இல்லாமல் எப்படி uninstall செய்வது என்று பார்போம்.
இது பல இலவச uninstaller மென்பொருள்களின் மூலம் எளிமையாக uninstall செய்ய முடியும்.
Revo Uninstaller என்ற மென்பொருள் முலம் நீங்கள் உங்களுக்கு தேவையில்லாத மென்பொருளை நீக்க முடியும்.
இதை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இதை தரவிறக்கம் செய்து நிறுவி கொள்ளவும்.
நிறுவியதும் அதை ஓபன் செய்தால் அதில் நீங்கள் install செய்துள்ள அணைத்து மென்பொருளும் காட்டும் அதில் உங்களுக்கு தேவை இல்லாத மென்பொருளை right click செய்து uninstall என்பதை தேர்வு செய்து uninstall செய்யவும்.
0 comments:
Post a Comment