நாம் சாதரணமாக பயன்படுத்தும் PENDRIVE என்னும் சாதனத்தை RAM ஆக பயன்படுத்தலாம் அதக்கான வழிமுறை தான் இந்த பதிவு குறைந்த பட்சம் ஒரு RAM வாங்க கடைக்கு சென்றால் அந்த கடைக்காரர் அந்த RAM முக்கு ஒரு விலையை சொல்லுவார் எப்படியும் 1750/= க்கு மேல் இருக்கும் அல்லவா.
இப்போது PENDRIVE வேண்டிய அளவில் கடைகளில் கிடைக்கின்றது நீங்களும் அதை கொள்வனவு செய்து RAM ஆக பயன்படுத்தலாம்
PENDRIVE வை எப்படி RAM ஆக உபயோகிப்பது (Windows 7):
1.உங்களுடைய PENDRIVE வை கணணி யில் செருகவும் செருகிய பின் மை கம்பியுட்டரில் வைத்து ரைட் கிளிக் செய்து உள் நுழையவும் நுழைந்த பின் கீழே படத்தில் காட்டி உள்ளவாறுAdvance System Settings க்கு செல்லவும்.
2.Advance என்னும் Tab ஐ கிளிக் செய்துPerformanceSettings ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள் பின்னர் சாரளம் தோன்றும் இரண்டாவது (Advance) Tab ஐ கிளிக் செய்து Virtual Memory யில் Change என்னும் பட்டன் ஐ கிளிக் செய்யவும். என்னும் பகுதி யில்
3."Automatically manage paging file size" இதன் சிறிய பெட்டி யில் சரி அடையாளம் இடப்பட்டிருக்கும் அதனை நீக்கி விடவும் உங்களுடைய PENDRIVE வை செலக்ட் பண்ணவும்"Custom size" டிக் பண்ணவும் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு செய்து கொள்ளவும்.
4.உங்களுடைய PENDRIVE 4GB என்றால் initial size க்கு 700 MBஐயும் maximum size க்கு 3072 MB ஐயும் கொடுக்கவும் அவ்வளவும் தான் உங்களுடைய கணணியை Restart செய்து பிறகு பாருங்கள் உங்களுடைய கணணி இருந்த வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் வேளை செய்யும்.
இதெல்லாம் முழுமையாக Windows 7 க்கு உரிய முறைகளாகும் Windows xp க்கு இதில் சிறிய மாறுபாடு உள்ளது.
0 comments:
Post a Comment